இடுகைகள்

அம்பிகா அறக்கட்டளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டையில் கவிதை கூடல்...

படம்
   புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - அம்பிகா கல்வி அறக்கட்டளை இவை இணைந்து கவிதை கூடல் நிகழ்வை மிகச் சிறப்பாக... சற்றேற குறைய 40 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் பங்களிப்பும், குறிப்பாக இளம் பெண்கள் படைப்பாளராக பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியும், வரவேற்பு உரியதாக எல்லோரையும் மகிழச் செய்த நிகழ்ச்சியாக அமைந்தது. உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கமும் அவர்களின் பதிப்புகமான கவிஞர் குரல் பதிப்பகம்  இணைந்து நடத்திய  422-வது இளந்தென்றல் கவியரங்கம்  புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள முன்னாள் மாவட்ட ஆட்சியர் பெயரில் அமைந்த மனோகரன் சாலை, (யூனியன் ஆபீஸ் பின்புறம்) உள்ள அறிவியல் இயக்க அரங்கத்தில் காலை 11:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்வு அம்பிகா அறக்கட்டளை நிறுவனர் தலைவர் சந்திர ரவீந்திரன் அவர்களின் சிறிய முயற்சியிலும், முன்னெடுப்பினாலும் அவர்களின் தலைமையிலையே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வரவேற்புரையும் ஒருங்கிணைப்பையும் தொகுப்புரையும் சிறப்புர செய்தால் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட பொருளாளர் கவ...