இடுகைகள்

கம்யூனிஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கம்யூனிஸ்ட் எதிர்காலம் குறித்து...

படம்
சில எதிர் முகாம் நண்பர்கள் நோட்டோவுக்கு கீழே பிரதான இடதுசாரிகளின் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து உள்ளது குறித்து சிலாகிக்கிறார்கள். ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் கம்யூனிஸ்ட் கட்சி சூழலுக்கு தகுந்தது போல் தன்னை தகவமைத்துக் கொள்ளும் அறிவியல் வகைப்பட்ட இயங்கியல் போக்கு கொண்டது. தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு புதுப்பித்துக் கொள்ளும். ஆகவே நண்பர்களே உங்களின் கவலை கவனத்தில் கொள்ளப்படும் ஆனால் எள்ளி நகையாடுதல் எதார்த்தத்தை கடந்தாக. மேலும் காங்கிரஸ் 20 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது. அதனால், அதன் வாழ்வு காலம் முடிந்து விட்டது என்று புரிந்து கொள்வது பொருளற்றது என்பது போலவே கம்யூனிஸ்டுகளின் வாக்கு வங்கி சரிவு அவர்களை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்பதும்.  மேலும் இன்றைய காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்பாடுகளான, சமூக நீதி, அரசியல் சாசன பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பெரும்பான்மை மக்களின் பொருளாதார ஆற்றலைப் பாதுகாக்க எத்தனிக்கிறது. ஒருவகையில் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறை காங்கிரஸ் கைக்ககொள்ள எத்தனிக்கிருக்கிறது. அதிகாரத்துக்கு வந்தால் காங்கி...