இடுகைகள்

AIPSO லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போர் எதிர்ப்பு - AIPSO

படம்
நான் ஒன்றும் அப்பாடக்கர் இல்லை...  "டம்மி பீசு தான்" எங்க வீட்டுக்கு வந்த விருந்தினரை பாதுகாக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அது என் பண்பாடு அல்ல ஆனாலும் கையறு நிலையிலையே, ஏனெனில் என் தகுதிக்கு மீறி பல பொய்கள் சொல்லி என் குடும்பத்தின் அதிகாரத்தை கைப்பற்றினாலும் எதார்த்தம் உள்ளீடாக இருக்கிறது.  30 நாட்களுக்கு அடுத்த வீட்டில் உப்பு வாங்க செல்ல ரோட்டிடம் அனுமதி இருந்தால்தான் இல்லையென்றால் சொரணைக்கு வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில்... என் ராஜதந்திரங்கள் இப்போது பல்ல்லிக்கிறது. வீட்டு அதிகாரம் பெறுவதெல்லாம் பொய் என்பது புரிந்து விட்டது. அன்பின் வழி அறம் உலகை ஆளுமை செய்யும் என்று நினைத்தேன். இல்லை நண்பர்களே பக்கத்து வீட்டு பட்டாகத்திக்கு பயப்படுகிறேன்.  எனக்கு மட்டுமல்ல, எனக்குப் பின் யார் இந்த அதிகாரத்துக்கு வந்தாலும் இதுதான் நிலை. அன்பு செய்தது போதும். ஆயுதம் செய்யனும் பட்டினி கிடந்தாவது. வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் நடிப்பது...  விஸ்வ குரு கட்டியமைத்த வல்லரசு கற்பிதம், புனைவு என்று புரிந்த நாள் இன்று. 147 கோடி மக்கள் தொகையுடன் பெரிய பலம் வாய்ந்த இராணுவ என்...

பாசிசத்தை வெற்றிகொண்டு 80 ஆம் ஆண்டு கருத்தரங்கு

படம்

பேரழிவின் வாருங்காலம்

படம்
பேரழிவு வருங்காலங்களை நம்மை வழிநடத்தும் பேராசை ஆட்சியாளர்கள் தெரிந்தும் தெரியாதது போல் அடைகாக்கும் நேரத்தில்... (19.3.2025)  நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக (AIPSO) மாவட்ட குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 1950இல் வெளியிடப்பட்ட வேர்ல்ட் பீஸ் கவுன்சிலின் ஸ்வீட நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இருந்து வெளியான அணு ஆயுத எதிர்ப்பு பிரகடனத்தின் 75 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் மாவட்ட துணைச் செயலாளர் கு. ராஜேந்திரன் அவர்களின் சீரிய முயற்சியில்ந டைபெற்றது. நிகழ்வின்  மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் இரவீந்திரநாத் அவர்களும், சமுக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க தேசிய செயலாளர் மரு. சாந்தி அவர்கள் மற்றும் மார்சிஸ்ட் கட்சி  மாவட்ட செயலார் தோழர். எஸ். சங்கர் அவர்களின் உரை மிக முக்கியமானது. ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் போர் காரணங்களுக்காக அல்ல அதை சோசலிச ஆட்சி முறை பரவலை முறியடிக்கும் பொருட்டு, அமெரிக்கா பிரிட்டன் கூட்டாக செய்யப்பட்ட ஏகாதிபத்திய சதி. இப்படியாக ஏகாதிபத்தி நாடுகளின் பெரு முதலாளிகள் எல்லா தப்பையும் செய்து பெரும்...