இடுகைகள்

பாலஜோதி இராமச்சந்திரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுரங்கப்பாதையில் ஒரு ஓவியம் - நாவல் அறிமுகம்

படம்
சுரங்கப்பாதையில் ஒரு ஓவியம்  பாலஜோதி இராமச்சந்திரன் வகைமை ; புதினம்  சிறப்பு; இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பரிசு  வெளியீடு; நாற்கரம் ₹170 - பக்கம் 140 எளிய மனிதர்களை அன்றாடம் நாம் கடந்து போகிறோம் அவர்களின் அந்தந்த நேரத்து நியாயங்களை அதற்குப்பின் ஒளிந்திருக்க கூடிய எளிய சமூக உளவியல் போக்குகளை எதார்த்த மாகவும் அதன் தர்க நியங்களை உரையாடலாக நம்மிடையே கடத்தும் கதை.  கதையின் மையப் போக்கு எளிய உழைக்கு விளிம்பு நிலை மனிதர்களின் பழைய விழுமியங்களில் மீதான சமகால பொருளாதார அழுத்தங்கள் அவர்களை வேறொரு தளத்துக்கு மிக எளிதாக ஜனநாயகப்படுத்துவதும் அதை புரிந்து கொள்ளவும், அதன் வழி சக மனிதர்களின் அழகியலை பேசும் புதினம். எளிய மனிதர்களின் பின்தங்கிய பண்பாட்டுச் சூழலில், சூதற்ற அன்றாடம் உழைக்கும் மக்களின் கடைபிடிக்க முடியாத பழைய விழுமியங்களில் இருந்து நழுவும் உழைக்கும் மக்களின் உதிரி போக்குகளின் அங்கீகரிப்பை அவர்கள் வழி வாழ்வை பேசும் புதினமாக இருக்கிறது.  இந்த சமூகத்தின் பாதுகாப்பாக கருதப்படும் வீடு உறவு கல்வி ரேஷன் கார்டு ஆதார் கார்டு ...