இடுகைகள்

சோமையா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரணம் சில நேரங்களில் மகிழ்வானதே...

படம்
சில மனிதர்களில் மரணம் மகிழ்ச்சியானது. நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு நெருக்கடியான குடும்ப சூழலையும் தாண்டி பொது சமூகத்திற்கு பணியாற்றும் தோழர்களின் அர்ப்பணிப்பும் அற உணர்வும் மதிப்புமிக்கது. அப்படி சோமையா மரணம் மகிழ்ச்சியானது. தொடர் மருத்துவ கண்காணிப்பு நோயாளிக்கும் அவரை பராமரிப்பவருக்கும் மிகுந்த நெருக்கடியையும் பொருள் விரயத்தையும் ஏற்படுத்தக் கூடியது. ஒரு கட்டம் வரை மருத்துவம் உதவலாம், பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு ஒருவருக்கு திரும்ப முடியாத திசையில் இரேப்பவருக்கு மருத்துவம் செய்வது பொருத்தமற்ற ஒன்று. மேலும் அவரை சித்திரை செய்வதாகவே நான் புரிந்து கொள்கிறேன். இந்திய பண்பாடு குடும்ப என்ற அலகு மட்டுமே பாதுகாப்பான கேந்திரம். அரசு வழங்கும் பிற உதவிகள் துணை காரணிகளாக மட்டுமே இருக்கிறது குடும்பம் தான் ஒருவரை முழு முற்றாக பாதுகாக்கும் அலகாக இருக்கிறது. இந்திய சமூகத்தில் குடும்பம் சார்ந்த உடமை பண்பாடு ஒருவரை பாதுகாக்கும். குடும்பமற்ற வேற எந்த சமூக அமைப்பும் பாதுகாக்காது. இருக்க இடம், உணவு, கல்வி, ஆசாபாசங்கள், உடமைகள் என அனைத்தும் குடும்பம் சார்ந்ததாக இருக்கிறது. ஆக எல்லா மனிதர்களும் கு...