இடுகைகள்

போர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஈரான் இஸ்ரேல் போர் - திரை மறைவு சமிக்ஞை.

படம்
ஈரான் - இஸ்ரேல் போர் பின்னணியும் ஊடாடும் உண்மையும்  போரை துவக்கியது இஸ்ரேல். போர் அரசியலை ஊக்குவிக்க ஜனநாயக அரசுகள் அல்லது சோசலிச அரசுகளை வலதுசாரி பிற்போக்கு அரசியல் நிலைக்கு கொண்டு செல்வது மட்டுமே போர் அரசியலை ஊக்குவிக்கும். உலகை மாற்றிய ஐந்து அடிப்படையான சிந்தனை போக்குகளை உலகுக்கு வழங்கியவர்கள் யூதர்களே... 1. சிந்தனையே- அரிஸ்டாட்டில் போன்றோர்  2. அன்புதான் - இயேசு  3. பாலின நுகர்வு - சிக்மன்ட் பிராய்ட்  4. பசி (இயங்கியல்) மார்க்ஸ்  5. ஒன்றை ஒன்று சார்ந்தது (சார்பியல் கோட்பாடு )என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  இதை உலக கழித்தவர்கள் யூதர்கள்.  அப்படிப்பட்ட யூத இனம் பழம்பெருமையில் ஊறிய பின் தங்கிய மனோபாவத் ஆட்சியாளர்களால் சியோனிஸ்ட் என்று சொல்லக்கூடிய இனவாத அரசியலுக்கு ஆட்பட்டு போர் தீவிரம் காட்டுகிறது. ஈரானும் மன்னர் ஆட்சியை துரத்தி இன்று பின்தங்கிய மதம் சார்ந்த ஆட்சி நிர்வாக முறைமைகளால் போர் உளவியலுக்குள் சிக்கி இன்று அன்றாடம் காட்சிகளை அதிகமாக கொண்ட நாடுகள் துன்பங்களையே துயரங்களையே வாழ்வாக வழங்குகிறது. பொருளாதார சிக்கல்கள் தீர்க்க முடியாத போது மக...