சூனியக்காரி கைப்பக்குவம்

சோப்பில் குளிக்காத விலங்குகளும் ரோமங்கள் நேர்த்தியாக.
நானோ  நாளுக்கு இரண்டு முறை நீராட...
இயல்பு மீறிய தனித்திறன்கள் அகங்காரமாக பரிணமிக்க
லேசான பவுடர் பூச்சு இயல்புக்கு மீறி துருத்தலாய்..
தேவதைகள் சாத்தான் வேசம் கொண்டதால், வில்லன் அரிதாரத்திலே  இறப்பை சூடி...
ஒப்பனை உண்மையை மறைக்காது. ஒளிந்து கொள்ளும்.
ஒரு நாள் ஒப்பனை  பண்பாட்டு ஒவ்வாமையால் சிதையும். 
நம்மை வருடும் ஆறுதல் விரல்கள் சூனியக்காரி கைப்பக்குவத்தில் பண்பாடு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்