இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாநில கவிதை முகாம் - எனது செய்நேர்த்தியில் பதாகைகள் & நான்காவது கவிதை நூல் வெளியீடு

படம்

சென்னை பயணம்

படம்
1. ஒரேநாளில் சென்னை போய் திரும்பியது 19 மணி நேரத்திற்குள்  2. ஒரு மணிநேரத்திற்குள் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றதும், முடிவெடுத்ததும் சிறந்த அனுபவம். உயர் மட்ட குழு புரிதலும் பொறுப்புணர்வு மேன்மையே காரணி நம்பிக்கையளிக்கும் முடிவுகள். 3. சென்னையில் முதல் மெட்ரோ ரயில் பயணம். விரைவு - பாதுகாப்பு - அறிவிப்புகள் தரமான நிர்வாகம் (₹ கூட) 4. நனைத்தவாறே நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணாசாலை வேடிக்கை பார்த்தது (செம்மொழி பூங்கா மிஸ்ஸிங்) கூட்ட ஏற்பாட்டாளர்கள்  அறை ஒதுக்கிட ஓய்வு, பழைய நண்பர்கள் சந்திப்பு என கச்சிதமான சென்னை பயணம்.