ஒருவர் இயங்க
வரிசை காத்திருக்கிறது
குறுக்கு வழியில் நமக்கு சிரிப்புடன் ஒருவர் அத்துமீறுகிறார் அவர் வெற்றியடைந்தவராக
இப்போது வரிசை ஏமாளியாக
இங்கு அத்துமீறலே யோகம். பெரும்பாலும் அத்துமீறல்கள் சகித்துக் கொள்ளப்படுகிறது. எப்போதாவது கோபம் கொள்கிறது
பிறகு சமாதானம் அடைகிறது.
வாய்ப்பு கிடைக்காதவர்கள் சபிக்கிறார்கள்
வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் சந்தோசமாய்
லாவகமான அத்துமிரல் வரம்.
ஏனெனில்
இலக்கணங்கள் புத்தகத்தில் மட்டும் பரீட்சைக்கு உதவலாம்
ஆனால்,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக