பயணம் - கடியாப்பட்டி நல்ல தங்கா - மேல சிவன் - நெடுங்குடி கைலாசநாதர் கோவில்கள்...

கடியாப்பட்டி ஆவரங்காடு (தம்பி மகளுக்கு காது குத்து) நல்லதங்காள் கோவில். வளாகத்துக்குள் ஒரே தெய்வம் அருமையான வர்ண வேலைபாடுகள். வளாகத்துக்கு வெளியே பரிவார தெய்வங்கள்...
கொத்தமங்கலம் மேல சிவன் கோவில் அரண்மனை போன்ற முகப்பு தோற்றம். உள்ளே உயரமான தாயார் சிலை அமைதியான அழகான சிவகங்கை சமஸ்தானம் பராமரிப்பில்...
நெடுங்குடி கைலாசநாதர் கோவில் குன்றில் அமைந்திருக்கிறது. (நடை சாத்தியதால் வெளியே தோற்றம் மட்டும்)

மரம் ராஜா அவர்களின் ஆவுடையார் கோயில் வெள்ளாற்றுக்கரையில் முதியோர்களுக்கான அன்பாலயம் துவக்க விழா...
இது எந்த ஊர்...? 👇🏾

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...