எதிர்பாட்டு :- சமீப காலங்களில் மற்றும் குழுவினர், மற்றும் பலர், மற்றும் நண்பர்கள் அல்லது மற்றும் உறவினர்கள் என்கின்ற கும்பல் மனோபாபு உளவியல் படிநிலை பண்பாட்டின் அடிப்படையில் ஜனநாயக மறுத்த பன்முகத்தன்மையை சிதைக்கும் குறுங்குழுவாக கெட்டிப்படும் தன்மை அதிகரிப்பதை காண முடிகிறது. இன்று தேவர் ஜெயந்தி முன்னிட்டு வாய்ச்சவடால் சற்று முன்னேறி பொதுவெளியில் அகங்காரத்துடன் தன் இருப்பை வெளிப்படுத்துகிறது. தெருக்களில் வாகனங்களில் தொங்கியவாறு இளைஞர்கள் கத்திக்கொண்டு துண்டை சுழற்றியவாறு பயணிக்கின்றனர். தனக்கு அணுக்கமான நெருக்கமான மற்றும் பலரை ஈர்க்கும் பொருட்டு திருவிழாக்கள் இல்ல நிகழ்வுகள் கட்சிக் கூட்டங்கள் இலக்கிய நிகழ்வுகள் வழிபாட்டு மன்ற நிகழ்வுகள் இப்படி பொது சமூகத்தில் கவனம் பெறாமல் தங்கள் குழுவுக்குள் சுருங்கி சுய தம்பட்டம் அடிக்கும் போக்காக மாறி வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்