படிக்காத புத்தகங்களை அடுக்கியிக்கும் அலமாரி போல
வார்த்தைகளை அடுக்கும் லாவக வார்த்தையே கவிதை
பல நேரில் அடுக்கப்பட்ட வார்த்தைகளின் அடுக்குகளில் புலங்காயுதம் அடைகிறேன்
சில நேரம் கழிவிறக்க கருத்துக்காக புழங்காயிதம் அடைகிறேன்
யாரு மற்ற வீதியில் என்னின் கவிதையை கடைவிரிக்க எண்ணுகிறேன்.
ஆம்
கவிதை ஒரு தற்குறி சால்சாப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக