9 செப்., 2022

பிடாரி

பல நேரம் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் பிடாரியாகவும், 
 சில நேரம் எதற்கும் பயனற்ற தேவதையை வலம் வரும்
பிடாரிகள் நமக்கு நெருக்கமானவரிடமே நம்மீது நேசம் கொள்கிறது
தேவதைகள் யாரும் என்று தெருவில் காதல் அம்பு விடுகிறார்களா ? இல்லை அறுவமான உருவத்தை காதல் என்று தேவதை என்று கற்பனையில் காட்சிப்படுத்திக் கொள்கிறேன்
விழித்துப் பார்த்தால் பிடாரி
பாராட்டி சீராட்டி வளத்தது முதல் முதுமையின் மருத்துவமனை சிப்பந்தி வரை பிடாரிகளின் தயவு அதிகம்
தேவதைகள் கவிதைக்கு உதவலாம் ஒருபோதும் எதார்த்த துணையாக வருவதே இல்லை
இந்த உலகத்தின் சரி பாதி மானிடர்கள் ஏதோ ஒரு காலத்தில் தேவதைக்காக காத்திருப்பவர்கள் தான்
சிலருக்கு மட்டும் பாக்கியம் கிடைத்திருக்கலாம் 
பலருக்கு ...

கருத்துகள் இல்லை: