இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருவரங்குளம் ஆசிரியராக போய், மாணவராக...

படம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விளக்கப் பேரவை - திருவரங்குளம் ஒன்றியம் புதுக்கோட்டையில் ஆசிரியராகவும... மாலையில் கொத்தமங்கலம் கலை இலக்கிய பெரும் அனறு கிளை கூடலும் நூற்றாண்டில் கடந்த கால வரலாற்றை அர்ப்பணிப்பு உணர்வை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக... பயிற்சி தரும் ஆசிரியராக முன்னோடி தோழர்களின் கடந்த கால அனுபவங்களை அறிந்து வந்தது வாத்தியார போய் மாணவராக திரும்பியது தான் சிறப்பு.  1.நில உச்சவரம்பு  2. நிலமிச்சிப் போராட்டத்தில் பங்கெடுத்த தோழர்கள் என்ன பேசுகிறேன் என்று அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 13000 பேர் கைதாகி மூன்று மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்தது.  குளிப்பதற்காக மாற்று உடை (துண்டு) அருணா கயிறும் ஒருவர் இன்னும் நினைவாக வைத்திருக்கிறார்.  இன்னொருவர் ஜெயிலில் இருக்க வேண்டும் என்பதற்காக 21 பேருடன் AIYF மறியல் செய்து ஜெயிலுக்கு போய்விட்டு வந்திருக்கிறார். ஒரு நாள் அடையாள அரஸ்டில் 6:30 மணிக்கு மேல் ஆகிவிட்டாலே பதட்டப்படும் நான் எல்லாம் எம்மாத்திரம்.  கட்சி தடை காலத்தில் பாதுகாப்பளித்த க...

சுரங்கப்பாதையில் ஒரு ஓவியம் - நாவல் அறிமுகம்

படம்
சுரங்கப்பாதையில் ஒரு ஓவியம்  பாலஜோதி இராமச்சந்திரன் வகைமை ; புதினம்  சிறப்பு; இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பரிசு  வெளியீடு; நாற்கரம் ₹170 - பக்கம் 140 எளிய மனிதர்களை அன்றாடம் நாம் கடந்து போகிறோம் அவர்களின் அந்தந்த நேரத்து நியாயங்களை அதற்குப்பின் ஒளிந்திருக்க கூடிய எளிய சமூக உளவியல் போக்குகளை எதார்த்த மாகவும் அதன் தர்க நியங்களை உரையாடலாக நம்மிடையே கடத்தும் கதை.  கதையின் மையப் போக்கு எளிய உழைக்கு விளிம்பு நிலை மனிதர்களின் பழைய விழுமியங்களில் மீதான சமகால பொருளாதார அழுத்தங்கள் அவர்களை வேறொரு தளத்துக்கு மிக எளிதாக ஜனநாயகப்படுத்துவதும் அதை புரிந்து கொள்ளவும், அதன் வழி சக மனிதர்களின் அழகியலை பேசும் புதினம். எளிய மனிதர்களின் பின்தங்கிய பண்பாட்டுச் சூழலில், சூதற்ற அன்றாடம் உழைக்கும் மக்களின் கடைபிடிக்க முடியாத பழைய விழுமியங்களில் இருந்து நழுவும் உழைக்கும் மக்களின் உதிரி போக்குகளின் அங்கீகரிப்பை அவர்கள் வழி வாழ்வை பேசும் புதினமாக இருக்கிறது.  இந்த சமூகத்தின் பாதுகாப்பாக கருதப்படும் வீடு உறவு கல்வி ரேஷன் கார்டு ஆதார் கார்டு ...

AIPSO - அமெரிக்காவின் பாசிசத்திற்கு எதிராக உரிமை முழக்கம்

படம்
  அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம்   (AIPSO) All India Peace and Solidarity Organisation உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து சட்டபூர்வமற்ற முறையில் குடியேறியவர்களை கை கால் விளங்கிட்டு வெளியேற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களின் போக்கை கண்டித்தும் அதற்கு மௌனமாக இருக்கும் இந்திய அரசின் மோடியின் மௌனத்தை கலைக்க வேண்டிய அநீதிக்கு எதிரக உரிமை முழக்கப் போராட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் பாலச்சந்திரன் (நான் )தலைமை ஏற்க, இந்திய தேசிய மாதர் சம்மேலனம் NFIW தேசிய செயலாளர் மருத்துவர் தோழர் ஏ ஆர் சாந்தி அவர்கள் தொடங்கி வைத்திட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் - விடுதலை அமைப்பின் பொறுப்பாளர் ரங்கசாமி, கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் தோழர் கசி. விடுதலைக் குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் அன்பு மணவாளன் கண்டன உரையாக மாநில செயலாளர் மருத்துவர...

இணைய முடக்கம் - விகடனுக்கு விக்கல்

படம்
விகடன் இணைய முடக்கம் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. குறிப்பாக தமிழக பிஜேபி தலைவர் முறையீடு செய்யவும் உடனடியாக இணையம் நிறுத்தப்பட்டிருக்கிறத.  உடனே விகடன் கருத்து சுதந்திரம் குறித்து ஜனநாயக சக்திகளின் ஆதரவை கோருகிறது.  வாழ்த்துக்கள் விகடன் வருக வருக.  அப்புறம் நமக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்... நவீன டிஜிட்டல் உலகத்துக்கு தகுந்தார் போல புத்தக வடிவமைப்பு வண்ணமயமான ஏற்பாடுகள் என கலக்கி வந்த விகடன் இப்போது  "இணையவழி பெய்டு சஸ்கிரைப்சன்" என நுழைந்து காலத்திற்கு தகுந்தாற் போல தனது சந்தையை தகுதிப்படுத்திக் கொண்டுள்ளது.  பசுமை விகடன் பக்தி விகடன் மோட்டார் விகடன் என ஏகத்துக்கும் அடிச்சு தூள் கிளப்புகிறார்கள்.  ஆனந்த விகடன் இணையதளம் முடக்கம் உலகெங்கும் பணம் கட்டி படிக்கிறவர்களை தான் பாதிக்கும் . மற்றவர்களுக்கு தான் அது திறப்பதே இல்லையே... இதில் எங்கு வந்தது கருத்து சுதந்திரம்? தொழில் போட்டி! பேச்சுவார்த்தையில் ஏதோ ஒரு கொஞ்சம் அமவுண்டை மத்திய அரசுக்கு கமிஷனாக கொடுத்து விடுங்கள்.  பிரச்சனை முடிவுக்கு வந்துரும்.  கருத்து சுதந்திரம்  அது இதுன்னு ப...

கடைக்குடி - ஹோட்வெர்த் அணை

படம்
அணை முழுவதுமாக ஆகாய தாமரை...🥴

கவிதை

படம்

அண்டனூர் சுராவின் - வேங்குடி வயல் யூடியூப் காணொளி... லிங்

படம்
வேங்குடி வயல் - நூல் அறிமுகம்  👈🏾👈🏾👈🏾

கம்யூனிஸ்ட் எதிர்காலம் குறித்து...

படம்
சில எதிர் முகாம் நண்பர்கள் நோட்டோவுக்கு கீழே பிரதான இடதுசாரிகளின் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து உள்ளது குறித்து சிலாகிக்கிறார்கள். ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் கம்யூனிஸ்ட் கட்சி சூழலுக்கு தகுந்தது போல் தன்னை தகவமைத்துக் கொள்ளும் அறிவியல் வகைப்பட்ட இயங்கியல் போக்கு கொண்டது. தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு புதுப்பித்துக் கொள்ளும். ஆகவே நண்பர்களே உங்களின் கவலை கவனத்தில் கொள்ளப்படும் ஆனால் எள்ளி நகையாடுதல் எதார்த்தத்தை கடந்தாக. மேலும் காங்கிரஸ் 20 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது. அதனால், அதன் வாழ்வு காலம் முடிந்து விட்டது என்று புரிந்து கொள்வது பொருளற்றது என்பது போலவே கம்யூனிஸ்டுகளின் வாக்கு வங்கி சரிவு அவர்களை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்பதும்.  மேலும் இன்றைய காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்பாடுகளான, சமூக நீதி, அரசியல் சாசன பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பெரும்பான்மை மக்களின் பொருளாதார ஆற்றலைப் பாதுகாக்க எத்தனிக்கிறது. ஒருவகையில் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறை காங்கிரஸ் கைக்ககொள்ள எத்தனிக்கிருக்கிறது. அதிகாரத்துக்கு வந்தால் காங்கி...

மரணம் சில நேரங்களில் மகிழ்வானதே...

படம்
சில மனிதர்களில் மரணம் மகிழ்ச்சியானது. நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு நெருக்கடியான குடும்ப சூழலையும் தாண்டி பொது சமூகத்திற்கு பணியாற்றும் தோழர்களின் அர்ப்பணிப்பும் அற உணர்வும் மதிப்புமிக்கது. அப்படி சோமையா மரணம் மகிழ்ச்சியானது. தொடர் மருத்துவ கண்காணிப்பு நோயாளிக்கும் அவரை பராமரிப்பவருக்கும் மிகுந்த நெருக்கடியையும் பொருள் விரயத்தையும் ஏற்படுத்தக் கூடியது. ஒரு கட்டம் வரை மருத்துவம் உதவலாம், பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு ஒருவருக்கு திரும்ப முடியாத திசையில் இரேப்பவருக்கு மருத்துவம் செய்வது பொருத்தமற்ற ஒன்று. மேலும் அவரை சித்திரை செய்வதாகவே நான் புரிந்து கொள்கிறேன். இந்திய பண்பாடு குடும்ப என்ற அலகு மட்டுமே பாதுகாப்பான கேந்திரம். அரசு வழங்கும் பிற உதவிகள் துணை காரணிகளாக மட்டுமே இருக்கிறது குடும்பம் தான் ஒருவரை முழு முற்றாக பாதுகாக்கும் அலகாக இருக்கிறது. இந்திய சமூகத்தில் குடும்பம் சார்ந்த உடமை பண்பாடு ஒருவரை பாதுகாக்கும். குடும்பமற்ற வேற எந்த சமூக அமைப்பும் பாதுகாக்காது. இருக்க இடம், உணவு, கல்வி, ஆசாபாசங்கள், உடமைகள் என அனைத்தும் குடும்பம் சார்ந்ததாக இருக்கிறது. ஆக எல்லா மனிதர்களும் கு...

ஊரணி - பனி

படம்
முதல் நாளை மாலை...☝🏾 அடுத்த நாள் காலை...👇🏾 பனியில் காட்சி யான் சிலந்தி வலை... நீரற்ற அரமளம் புது ஊரணி... பச்சலூர் நொண்டி அய்யா கோவிலும் குடிநீர் ஊரணியும். 

வருக வெல்க செயற்கை நுண்ணறிவு AI

படம்
பெரிய தரவுகள் இல்லாத சாதனையாக ஊதி பெருக்கப்படும் மத்திய அரசாங்கத்தினுடைய நிதி திட்டம் (12 L...) சேமிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து நுகர்வு தளத்துக்கு விரிவு படுத்துகிறது.  சாதாரண மக்களின் முதலீடுகள் (சேமிப்பு) இனி அற்றுப்போகும்.  தங்க விலை உயர்கிறது எல்லோரும் கவலைப்படுகிறார்கள் தொடர் நுகர்வு முதலீடுகளே லாபத்தை தரும், தங்கம் சுணங்கும். ஏனெனில், கார்ப்பரேட் முதலீடுகள்  "வந்தால் மலை, போனால் மயிறு" என்பதாக மாறும்.  மத்திய அரசின் இந்த பட்ஜெட் செயற்கை தொழில்நுட்பம் (artificial intelligent) AI லவகமாக வரி ஏய்ப்புகளை ஒழுங்கமைக்கும். எல்லாம் சரிதான். ஏழைப்பாடுகள் எப்போதும் போல, மிடில் கிளாஸை மெல்ல மெல்ல கரைந்து, இரு துருவ பொருளாதாரம் நம்மை வழிநடத்தும்.  பழைய பாணியிலான பாதுகாப்பு பொருளாதாரம் ( வாடகை, வட்டி, நிலம், தங்கம்- அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டமான பங்கு வர்த்தகம் என) இனி கழுதை தேய்ந்து கட்டறுமாக மாறிவிடும். சுழற்சி பெறாத முதலீடுகள் (death investment) இனி அவ்வளவு லாபகரமாக இருக்காது. தண்டனையாக கூட மாறலாம்.  அறக்கட்டளைகள் நிறுவன சட்டதிட்டங்களுக்கு உ...

திருமயம்

படம்